மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை!

Collector's miserable condition for not giving people what he said!

மக்களுக்கு சொன்னதை வழங்காததால் கலெக்டரின் பரிதாப நிலைமை! மதுரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நிலம் கையகப்படுத்துவதில், உரிய இழப்பீடு வழங்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் குடியிருப்பு கட்டுவதற்காக எல்லீஸ் நகர் பகுதியில் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாக கூறி 1984 ம் ஆண்டு மீண்டும் இதே வழக்கு தொடரப்பட்டது. கடந்த … Read more

உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்!

Motorcycle around the world! Ajith, the head of the project!

உலகம் முழுவதும் சுற்ற மோட்டார் சைக்கிள்! திட்டம் வகுத்த தல அஜித்! அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில் அவர் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜீத் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் … Read more

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

Corona showed work as soon as school opened! Vulnerability for two more students!

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றின், இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மூடப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை வருட காலமாகவே அனைத்தும் மூடிய நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. அதன் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. … Read more

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

Enforcement department investigates actresses! Charmi and Rahul Preet Singh in person!

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்! பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் … Read more

காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல!

The woman who sacrifices this too for a romantic marriage! That too is no ordinary girl!

காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல! ஜப்பானின் பட்டத்து இளவரசர்  புமிஹிடோவின் மகளும் பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரை காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்து கொண்டனர். 2018ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர். … Read more

ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு!

Is China trying to capture Afghan air base? The accusation made by the US ambassador!

ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு! ஆப்கானிஸ்தானின் விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குற்றம்சாட்டி உள்ளார். ஐ.நா சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் தான் நிக்கி ஹாலி என்பவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற … Read more

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்!

Transformed Mu virus! Do not include vaccines! - World Health Organization warns!

உருமாறிய மு வைரஸ்! தடுப்பூசிகளுக்கு அடங்காது! – எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்! சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் ஆரம்பித்தது. அங்கிருந்து தான் முதன் முதலில் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவிக் கொண்டே இருக்கிறது. அதற்கு மருந்து இல்லை என்பது போல, அது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் விடாமல் துரத்துகிறது. மேலும் இது பல வகைகளில் மனிதர்களை அச்சுறுத்தும் வைரஸ் ஆக உள்ளது. முதலில் கொரோனா ஆல்ஃபா, … Read more

அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!

Ida storm that toppled America! So far 42 people have been killed!

அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி! அமெரிக்காவின் பல மாகாணங்களில் இடா சூறாவளி புரட்டிப் போட்டு விட்டது. தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. வடக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட இதுவரை 42 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் சூறாவளி காரணமாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல … Read more

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!

Fire on ship parked for maintenance! Excitement at the port!

பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு! ராசல் கைமாவில் அல்-ஜசீரா துறைமுகம் வர்த்தக ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஒரு முக்கியமான இடமாக இந்த துறைமுகம் இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென்று கப்பலில் தீ பிடித்து விட்டது. சற்று … Read more

நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!

Mudumalai Archive to open tomorrow! These people should avoid coming!

நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்! தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பல இழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் மக்கள் சொல்லொனாத் துயரில் இருந்தனர். தோற்று பாதிப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது என்பது நாம் அறிந்த விஷயம் தான். தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்துமே முடங்கின. பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்தும் மூடியதால் பொருளாதார நிலை மிகவும் … Read more