Breaking News, District News, News, State
குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்…!
Breaking News, Crime, National, News
16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!
Breaking News, Crime, National, News
கள்ளகாதலை கண்டித்த தம்பியை துண்டுகளாக்கிய அக்கா.. 8 ஆண்டுகள் கழித்து கைது..!
Breaking News, Crime, District News, News
மகள் முறை உள்ள பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் செய்த கொடூர செயல்..!
Breaking News, District News, News, State
மணமக்களுக்கு மண் அடுப்பு, வறட்டி பரிசளித்த நண்பர்கள்.. கடலூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!
Janani

தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை புதிய வாட்ஸ் அப் சேனல் தொடக்கம்
தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கம் தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ...

மீண்டும் உயருமா மின் கட்டணம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!
அடுத்த மாதம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் ஏற்பட்ட நெறுக்கடியை சாமாளிக்க வேண்டி மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்த தமிழக மின் ...

இனி குழந்தைகளை ஈசியாக பீட்ரூட் சாப்பிட வைக்கலாம்.. அசத்தல் ரெசிபி!
பீட்ரூட்டை உணவில் சேர்த்துகொளவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைப்பது தாய்மார்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.அதனால், அவர்களுக்காக சூப்பர் பீட்ரூட் கட்லெட் ...

குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்…!
என் கணவரை பழிவாங்க பொய் புகார் கூறுவதாக பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா பேராசிரியர் மனைவி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மையூரில் மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் ...

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!
தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் ...

கள்ளகாதலை கண்டித்த தம்பியை துண்டுகளாக்கிய அக்கா.. 8 ஆண்டுகள் கழித்து கைது..!
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், தேவனாங்காவ் கிராமத்தில் வசித்து வருபவர் சித்தப்பா பூசாரி. இவருக்கு பாக்கியஸ்ரீ என்ற மகளும் லிங்கப்பா என்ற மகனும் உள்ளனர்.பாக்கிய ஸ்ரீ அதே ...

மகள் முறை உள்ள பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் செய்த கொடூர செயல்..!
மகள் வயது பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு ...

காதலை ஏற்கமறுத்த 48 வயது பெண்… கொலை செய்த டாக்ஸி ஓட்டுநர்…!
காதலை ஏற்காததால் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்து வருபவர் தீபா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காராக ...

மணமக்களுக்கு மண் அடுப்பு, வறட்டி பரிசளித்த நண்பர்கள்.. கடலூரில் நடந்த சுவாரசிய சம்பவம்..!
கியாஸ் விலை உயர்ந்த நிலையில் மணமக்களுக்கு திருமணப்பரிசாக மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்தனர். திருமணத்திற்கு வரும் நண்பர்கள் தங்களால் முடிந்த அன்பளிப்பை ...

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம், பலியான இளம்பெண்… இருவர் கைது..!
ரீல்ஸ் எடுக்க சென்ற இடத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பிரபலமடைய பொது இடங்களில் ரீல்ஸ் செய்து போடுவதை 2k கிட்ஸ் வழக்கமாக கொண்டுள்ளனர். ...