17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
வருகின்ற 17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர்மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் மழை படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் , திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என … Read more