தினமும் இரவில் இரண்டு சொட்டு தடவினால் காலையில் முகம் பளபளக்கும்! தோல் சுருக்கம் மறையும்!
ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கருவளையங்கள் தோல் சுருக்கங்கள் அவர்களது அழகையே கெடுக்கும்.முகத்தில் உள்ள தோல் சுருக்கம் மற்றும் கருவளையம் கரும்புள்ளிகள் ஆகியவற்றை மூன்றே நாட்களில் நீக்கக் கூடிய அற்புதமான இயற்கையான இரவில் பயன்படுத்தக்கூடிய Night Cream தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம் தேவையான பொருட்கள்: 1. வெந்தய தண்ணீர் 2. ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் 3. இரண்டு ஸ்பூன் கற்றாழை … Read more