கல்யாணத்திற்கு முன் இதை போடுங்க! நல்லா பளிச்சென்று மின்னுவிங்க!
கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது இந்த முறையை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் பளிச்சென்று மின்னும். தேவையான பொருட்கள்: 1. பயத்தம் பருப்பு 2 ஸ்பூன் 2. மைசூர் பருப்பு 2 டீஸ்பூன் 3. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் 4. துளசி இலை பொடி ஒரு ஸ்பூன் 5. வேப்பிலை பொடி ஒரு ஸ்பூன் செய்முறை: 1. தேவையான அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். 2. பொடியை கண்ணாடி … Read more