இன்று இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்!
இன்று இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்! 29.08.2020 இன்று சனிக்கிழமை ஆனது மிகவும் சிறப்பான நாள். வளர்பிறை ஏகாதசி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த விரதத்தில் எப்படி மேற்கொள்வது மற்றும் பலன்களைப் பற்றி இங்கு காண்போம். 1. இந்த விரதமானது ஏகாதேசி முதல் நாளன்று தசமியில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும். 2. மூன்று நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க … Read more