‘மாஸ்க்’ அணிந்து இதை செய்தால் உயிருக்கு ஆபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் 3700 பேரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்ற விரக்தியைக் கொடுத்து வருகிறது கொரோனா தொற்று. இதனால் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் 12.5 கோடி பேர் வேலையிழந்ததாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தங்கள் நிறுவனத்தில் வாடிக்கை சேவையில் பணி செய்து வந்த 3700 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது உபர் … Read more
இது நடந்தால் கல்லூரிகளை உடனடியாக திறப்போம் – தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் … Read more
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ‘ரோபோக்கள்’ அறிமுகம்! கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் கூட கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்த அரசு, சாஸ்திரா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ரோபோக்களை பயன்படுத்த முடிவெடுத்தது. இதனையடுத்து கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் … Read more
வாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன? தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘ஆம்பன்’ என இந்த புயலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைத்திருக்கும் இது, இன்று மாலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ‘ஆம்பன்’ புயல் நகர வாய்ப்பு உள்ளது எனவும் … Read more
10ம் வகுப்பு பொது தேர்வு – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை … Read more
மது பிரியர்களுக்கு நற் செய்தி மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பினை ஒத்திவைத்தது. மேலும், மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், மனுத் தாக்கல் செய்தவருக்கு … Read more
ஆரோக்ய சேது’ செயலியை ஹேக் செய்த இந்திய இளைஞர் – கேள்விக்குறியாகும் பாதுகாப்பு கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘ஆரோக்ய சேது’ என்ற செயலியை அறிமுகம் செய்த மத்திய அரசு, அனைவரும் தங்கள் அலைபேசியில் அதனை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலி மூலம் மக்கள் தங்கள் இருக்கும் … Read more
பெரம்பலூரில் பச்சையம்மாள் என்ற பெண் வீட்டில் கேஸ் வெடித்து தீ விபத்தில் இறந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் எதுவும் ஏற்படாததால் போலீசார் இதனை விபத்து என்றே பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு பச்சையம்மாளின் வளர்ப்பு மகளான 16 வயதே நிரம்பிய காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பச்சையம்மாள் மற்றும் சிறுமியை பற்றி தீவிரமாக விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் சிறுமி தொழுதூரில் உள்ள லாட்ஜில் மணிகண்டன் … Read more