பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு !

Women Support for Pakistan-News4 Tamil Latest Online Tamil News

பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு ! கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று நடந்தது.  இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான ஓவைசி கலந்து கொண்டார். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் திடீரென்று … Read more

தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை !

தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை !

தனுஷ் படத்தின் போஸ்டரும் இயேசுவின் ஓவியமும் – அடுத்த போஸ்டர் சர்ச்சை ! தனுஷின் ஜகமே தந்திரம் போஸ்டர் இயேசுநாதரின் புகழ்பெற்ற ஓவியத்தின் காப்பி என சொல்லப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இடையில் அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் பேட்ட படத்தை இயக்கி முடித்துவிட்டு தனுஷுக்கான கதையை அவர் தயார் செய்தார். கடந்த ஆண்டு இறுதியில் லண்டனில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ சர்ச்சைக்கு பெயர் பெற்ற சாமியாரான நித்யானந்தா சமீபத்தில் தினம் தினம் ஒரு காணொலியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதுநாள் வரை அவர் எங்கே உள்ளார் என்ற தகவல் யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை.இருந்த போதிலும் நித்யானந்தா வீடியோ மூலம் மக்களிடம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறர். சிவராத்திரிக்காக அவர் வெளியிட்ட காணொலியில் கூறிய “லெஜன்ட்ஸ் செலிபிரேட் சிவராத்திரி” என்ற வாசகம் மிகவும் பிரபலமாக இனையத்தில் வலம்வந்தது. இதனை தொடர்ந்து தற்போது … Read more

தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம்

தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம்

தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம் ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கும் இடம் வனமாக இருந்துள்ளது. அதில் சதுப்பு நிலத்தில் வளரக்கூடிய ஒருவரகை மரம் அடர்த்தியாக இருந்தது. அந்த மரத்திற்கு பெயர் தில்லை மரம், அதனாலேயே சிதம்பரம் நகரின் பண்டைய பெயர் தில்லை என்று வழங்கப்படுகிறது. கோயில் புராணத்தின் கூற்றுப்படி கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயிலை குறிக்கும் என்று அறிய முடிகிறது. நடராஜர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களுள் … Read more

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமினில் வெளி வந்தார்

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமினில் வெளி வந்தார்

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் வெளி வந்தார் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் ,காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன்2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு படப்பிடிப்பின்போது மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து … Read more

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே !

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே !

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே ! இந்திய தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது சென்னையில் பெட்ரோல் டீசலின் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்து உள்ளது மற்றும் டீசலின் விலை 5 காசுகள் உயர்ந்து உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் உயர்வுக்கு ஏற்ப இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் டீசலின் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு … Read more

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ காலங்காலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னேறிய வகுப்பினரே மட்டுமே மீண்டும் மீண்டும் அமர்வதை தடுத்து அதிகாரப் பரவலை ஏற்படுத்தும் நோக்கும் கொண்டு வரப்பட்டதே இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதியின் அடையாமாகத் தெரிகிறது.இட ஒதுக்கீட்டு முறை இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லீம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.பின்பு இதர சிறுபான்மையினருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்பு அது பட்டியலின மக்களுக்கும் … Read more

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வருகிற மார்ச் 7ம் தேதி ராமர் கோவிலில் வழிபாடு செய்வதற்காக அயோதி செல்ல இருக்கிறார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே. இதுகுறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 100 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது . வருகிற மார்ச் 7ம்தேதி உத்தவ் தாக்கரே ராமர் கோவிலில் வழிபாடு செய்ய இருக்கிறார். அன்று மாலை … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்! தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக மறுத்த ரஜினியை சீமான் டிவிட்டரில் கேலி செய்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நட்ந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ கலவரம் குறித்து பேசிய ரஜினிகாந்த் இந்த ’துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது. கூட்டத்துக்குள் சமுக விரோதிகள் புகுந்துவிட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ எனக் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சைகளை … Read more