ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை!
ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை! கொரோனா வைரஸ் சம்மந்தமாக பரப்பப்படும் பார்வேர்ட் மெஸேஜ்களில் ஹேக்கர்கள் வைரஸ்களை அனுப்புவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் … Read more