முதலமைச்சர் எடப்பாடியாருடன் மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேச்சு! 7 தமிழர்களின் விடுதலை குறித்து ஆலோசனை.
7 தமிழர்கள் விடுதலை: முதலமைச்சருடன் மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேச்சு! தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து பேசினார். 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்தும், அதனடிப்படையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து தமிழக … Read more