சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் சொல்றத நம்பமுடியாது!!

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் சொல்றத நம்பமுடியாது!!

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் நம்பமுடியாது!! சென்னை: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையை சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து கூட கணிக்க முடியாது என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் … Read more

பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

பாயும் அமைச்சர்! பீதியில் அதிகாரிகள்!! பரிதவிக்கும் பாமரர்கள்!!! “மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெரு மழையினால் கோவை … Read more

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் இணைந்த நடிகர் தனுஷ்? குஷியில் ரசிகர்கள்!

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் இணைந்த நடிகர் தனுஷ்? குஷியில் ரசிகர்கள்!

இந்திய சினிமாவில் பெரும் பங்கு என்றால் அது தமிழ், கேரளா, மலையாளம், தெலுங்கு சினிமா என்றே சொல்லலாம். கன்னட சினிமாவில் அவ்வளவாக படங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் பெரிது பேசப்படுவதில்லை என்பதே உண்மை. அப்படி இருக்க கடந்த வருடம் மாபெரும் படைப்பை கன்னட சினிமா ஒன்றை கொடுத்தது. அதுதான் கே.ஜி.எப் பிரசாந்த மற்றும் யஷ் கூட்டணியில் உருவான படம். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். ஹீரோ யஷ் மற்றும் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளி … Read more

இனி கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் புதுகணக்கு! கலக்கத்தில் கனிமொழி?

இனி கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் புதுகணக்கு! கலக்கத்தில் கனிமொழி?

திமுகவில், நீண்ட கால அரசியல் வாதி கனிமொழியா? புதிய அரசியல் தலைவரான உதயநிதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுக உள்பட திமுக கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கலைஞர் கருணாநிதி இறந்து ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். இங்குதான் … Read more

மேஷம் ரிஷபம் கன்னி ராசி காரர்களே உஷார்! கண்டிப்பாக இன்று இதை செய்யக்கூடாது?

மேஷம் ரிஷபம் கன்னி ராசி காரர்களே உஷார்! கண்டிப்பாக இன்று இதை செய்யக்கூடாது?

மனிதன் எவ்வளவோ திறமையுடன் முயற்சி செய்தாலும் சில தவறுகள் அல்லது அந்த முயற்சி பலன் இல்லாமல் போகலாம். அப்படி இருக்க ஒரு சிலருக்கு எதுமே செய்யாமல் அவர் செய்யும் செயல் வெற்றியை தரும், நினைத்த காரியங்கள் ஈடேறும். காரணம் எல்லாம் என் நேரம் என்று கூறுவது பார்த்திருப்போம். இதை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நம்மையே அறியாமல் நடக்கு அதுவே நம்மலுடைய ராசி மற்றும் கிரக தோஷம் கிரக நிலை இவையெல்லாம் பொறுத்தே அமைகிறது. … Read more

சர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?

சர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?

காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பெரிய பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிஜேபி தரப்பில் பதில் வந்துள்ளது பிஜேபி காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு எதிரான முத்தலாக் தடை மசோதாவை கடுமையாக எதிர்த்து … Read more

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!! வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட … Read more

நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!

நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!! பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த வன்னியர் சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சியால் உருவான வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் அனைத்து சமுதாய மக்களுக்குமான பாட்டாளி மக்கள்கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து பெரும்பாலான முறை ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்களின் ஆதரவோடு திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி … Read more

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை !! அடுத்த வாய்ப்பு மறுநாளே எதிர்பார்ப்பு!!!

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை !! அடுத்த வாய்ப்பு மறுநாளே எதிர்பார்ப்பு!!!

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை!! அடுத்த வாய்ப்பு மறுநாளே எதிர்பார்ப்பு!!! தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. … Read more

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன???

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன???

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன??? அடுத்த கூட்டத் தொடரிலியே மத மாற்றத்தைத் தடுக்கும் மசோதாவை மோடி அரசு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக் கூடும் தகவல் தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், மத மாற்றத்தையும் தடுக்கக்கூடிய மசோதாவைக் கொண்டு வருவதற்கான விவாதம் … Read more