உணவில் கலப்படமா? என்ன செய்வது எப்படி கண்டு பிடிப்பது? இதோ உங்களுக்காக!

பாஸ்ட் புட் என்ற நவின உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஸ்ட் புட் உடலுக்கு தீங்கானது. அதிலும் சேர்க்கும் பொருளில் உண்மை தன்மை உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கலப்படமில்லாத பரிசுத்தமான பொருள் உலகில் உண்டா அதிலும் உணவு பொருளில் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் முன்பெல்லாம் வீடுகளில்…