இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!
இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது! நடப்பு கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 … Read more