இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி!

now-this-is-the-punishment-shock-waiting-for-vao

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் வேமாண்டம்பாளையத்தை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அந்த நிலத்திற்கு  பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத் பட்டா மாறுதல் செய்ய ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என … Read more

சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில்  விலையை குறைக்க வேண்டும்!

Citizens who protested by lying on the road! The price of alcohol should be reduced!

சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில்  விலையை குறைக்க வேண்டும்! ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு ஏழு மணியளவில் சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையின் நடுவே படுத்து கூச்சலிட்டு கொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களா என்ற சந்தேகத்தில் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் … Read more

பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! 

Class 10 student rape! Talivasal private school teacher arrested!

பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த மாணவி வீடு திரும்பவில்லை.மாயமான அவரை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனையடுத்து மாணவி காணாமல் போனதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் … Read more

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!

Running train event! The young man was rescued from the tracks with serious injuries!

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்! கொல்கத்தாவில் இருந்து மால்தா என்ற இடத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த ரயிலில் சாஜல்ஷேக் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த இளைஞர் அவருடைய கால்களை பிற பயணிகளின் இருக்கையில் வைத்துகொண்டு ,செல்போனில் பேசியபடியே வந்துள்ளார்.இதனை சக பயணிகள் கண்டித்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் பெண்கள் உட்பட அங்கிருந்த பயணிகள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்த இடத்திற்கு … Read more

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்!

A pleasant surprise for train passengers! The ticket will be issued free of charge!

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்! இந்த காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மூலம் வாங்கி வருகின்றனர்.அதனால் சில தொழில் நிறுவனகள் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.இந்நிலையில் பை நவ் பே லேட்டர் என்ற திட்டம் செயல்பட்டு வருகின்றது.அந்த திட்டத்தின் மூலம் பொருட்களை தேவைப்படும் பொழுது வாங்கி கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணம் கட்டி கொள்ளலாம் என்பது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக எந்த வித கூடுதல் கட்டணமும் … Read more

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!

Special screening in theaters! Only allowed for one week!

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி! தீபாவளி கோலாகலமாக துவங்கி உள்ளது.மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் மேலும் தீபாவளி அன்று பெரிய நடிகர்கள்  உடைய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும்.இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளிவரும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது.சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளிவந்த … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! 

Attention motorists! Violation of this rule will result in a fine of Rs.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில் நேற்று பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.மேலும் பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்காக இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட … Read more

கால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Rank List Released for Veterinary Courses! Announcement issued by the university!

கால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தொடங்கியது.மேலும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ –மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பத்திற்கான கடைசி சேதி அக்டோபர் மூன்றாம் தேதி மாலை ஐந்து மணி வரை மாணவ … Read more

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

chennai-people-beware-if-you-do-this-you-will-have-to-pay-rs-15-lakh-as-compensation

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில்  கட்டிடங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை அழைத்து சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய செல்லும் நபர் இறக்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது.இதனால் பலர் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவாத என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். … Read more

தீபாவளி ஸ்பஷல்! மட்டன் சுக்கா வறுவல்!

தீபாவளி ஸ்பஷல்! மட்டன் சுக்கா வறுவல்!

தீபாவளி ஸ்பஷல்! மட்டன் சுக்கா வறுவல்! தேவையான பொருட்கள் : எலும்பில்லாதமட்டன் கால் கிலோ ,உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் , தனியாத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , எண்ணெய் தேவையான அளவு, பட்டர் அல்லது டால்டா தேவையான அளவு, கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடி அளவு ,எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், ஒரு பட்டை … Read more