இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியில் புகுந்த பாம்பு!

இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியில் புகுந்த பாம்பு!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நிகழ்ந்த வியப்பான சம்பவம். அங்கு வசித்து வரும் அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். பிமல் குமார் என்பவர் புவனேஸ்வர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது அந்த வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் பாம்பு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு பாம்புகள் ஆர்வலர்களுக்கு இத்தகவலை தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த அவர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி மிகவும் லாவகமாக … Read more

குஜராத்தில் நேர்ந்த கோர சம்பவம் – 13 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் நேர்ந்த கோர சம்பவம் - 13 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில், ஏடாகூடமாக ஓடிய லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்கள் மீது மிகவும் வேகமாக பாய்ந்துவிட்டது. இந்த கோர சம்பவத்தில் 13 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நபர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி சம்பவ நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர … Read more

முகநூலில் நூல்விட்ட ஆசாமியை கதற விட்ட பெண்!

முகநூலில் நூல்விட்ட ஆசாமியை கதற விட்ட பெண்!

பேஸ்புக்கில் ஆபாச சேட்டிங் – பொறிவைத்துப் பிடித்து வெளுத்து வாங்கிய வீரமங்கை. பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக பேசிய இளைஞர் வெளுத்து வாங்கிய வீரமங்கை இணையத்தில் குவியும் பாராட்டுக்கள். தேனியை சேர்ந்த ராஜா என்பவர் மன்மத ராஜா போல் முகநூலில் இருக்கும் பல பெண்களுக்கு ஆபாச சேட்டிங் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார். இதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணொருவருக்கு தனது வழக்கமான பாணியில் ஆபாச சேட்டிங் செய்து வந்துள்ளார் ராஜா. இதனால் கடுப்பான அந்த பெண் … Read more

மாநில நிதி அமைச்சர்களுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தினார் மத்திய நிதியமைச்சர்!

மாநில நிதி அமைச்சர்களுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தினார் மத்திய நிதியமைச்சர்!

வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏற்கனவே அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கான பட்ஜெட் குழு அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலுக்கான இறுதி … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிக்கும் சீமான்! பாமகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? 

Seeman-News4 Tamil Online Tamil News

வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிக்கும் சீமான்! பாமகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? இட ஒதுக்கீடு விவகாரத்தில் யாரும் இவரை குறை சொல்ல முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கமாக வன்னியர் வாக்குகளை அறுவடை செய்து வரும் திமுக,வன்னியர்களை நம்பியிருக்கும் தேமுதிக மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கும் இந்நிலையில் சீமானின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் … Read more

பாமகவின் வாக்குகளை குறி வைத்து நகரும் திமுக! முக்கிய நபர்களை களமிறக்க முடிவு

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

பாமகவின் வாக்குகளை குறி வைத்து நகரும் திமுக! முக்கிய நபர்களை களமிறக்க முடிவு திமுக கூட்டணிக்கு பாமக தேவையில்லை எனவும், அக்கட்சி வலிமையாக உள்ள வட மாவட்டங்களில் வன்னியர் மக்களின் ஆதரவை பெற திமுக மாற்று திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி என்பது கிட்டத்தட்ட உறுதியானது என்றே கூறலாம். குறிப்பாக அங்கு இன்னும் தொகுதி பங்கீடு செய்வது மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள … Read more

இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படித்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. நடிகர் சாந்தனு, கைதி அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் திரைப்படம் ரிலீஸ் ஆகும்வரை தினமும் ஒரு புரோமோ ரிலீஸ் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர் படக்குழுவினர். மாஸ்டர் திரைப்படம் … Read more

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி…!!

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி...!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 94 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்மித், லபுசேன், கிரீன் மூவரின் அரைசதத்தின் உதவியுடன் 312 ரன்களை அடித்து டிக்ளரும் செய்தது. இந்தியாவிற்கு 407 ரன்களை இலக்காக … Read more

அன்புமணியின் ஆமை வேக தேர்தல் பிரச்சாரம்: கலக்கத்தில் தொண்டர்கள்!

anbumani delayed for election campaign 2020

அன்புமணியின் ஆமை வேக தேர்தல் பிரச்சாரம்: கலக்கத்தில் தொண்டர்கள்! 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சி தலைவர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளை செய்து கொண்டு வருகிறார்கள் . அதாவது ஆளும் மற்றும் ஆண்ட பெரிய கட்சிகளான திமுக அதிமுக கட்சிகள் முதல் சிறிய கட்சிகளான மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் தங்களது பிரச்சாரத்தை துவங்கி சுறுசுறுப்பாக செய்து கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மக்கள் நீதி மையம் … Read more

பிந்து மாதவியின் அசத்தலான வைரலாகும் புகைப்படம்!!

பிந்து மாதவியின் அசத்தலான வைரலாகும் புகைப்படம்!!

ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர் பிந்துமாதவி. 2008 ஆம் ஆண்டு பொக்கிஷம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.தமிழில் கழுகு,தேசிங்குராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஜாக்சன் துரை மற்றும் பசங்க 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார் பிந்துமாதவி. சற்று குண்டான தோற்றத்தை கொண்டிருந்த பிந்துமாதவி தற்போது தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார். … Read more