வரும் புதன் கிழமையோடு முடியவுள்ள மக்களவை கூட்டம்!எம்பிகளிடையே அதிகரிக்கும் கொரோனாவால் மத்திய அரசு திட்டம்!
மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு சென்ற மூன்று எம்பிக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது.மேலும் கூட்டத்திற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் தான் வந்ததாம். இருந்த போதிலும் கூட கொரோனாவினால் பாதிக்கப்படுவது கவலை அளித்ததால் இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியதிலிருந்தே மக்களவை எம்பிகள் 17 பேர், மாநிலங்களவை எம்பி க்கள் 8 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more