திடீரென அஜித்துக்கு அட்வைஸ் பண்ணும் மீரா மிதுன்!அட்வைஸ்ல ஆரம்பிச்சு என்ன பண்ண போறாங்களோ?
மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் மீரா மிதுன்.இவர் மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 சீசன் 8 பங்கேற்றார்.பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வீட்டில் உள்ளே பெரிய சர்ச்சையையும் கிளப்பினார்.மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னும் சர்ச்சை குறைந்தபாடில்லை.மேலும் இவருக்கு சினிமா வாய்ப்பு ஒன்றும் பெரிதாக கிடைக்கவும் இல்லை. இவர் சில நாட்களாக இந்த விரக்தியின் … Read more