பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பிரதமரின் உதவியாளர் திடீர் ராஜினாமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின்  உதவியாளர் பதவியை அசிம் சலீம் பஜ்வா நேற்று திடீரென ராஜினாமா செய்தார். ஆனாலும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அசிம் சலீம் பஜ்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘எனக்கு எதிராக வெட்கமின்றி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விளக்க நான் வெட்கப்படவில்லை. எனக்கு களங்கம் விளைவிப்பதற்காக இந்த குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வீசப்பட்டுள்ளன,’’ என கூறினார்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் !!

கேலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் !! கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீர் அருகில் உள்ள ரசாயன ஆலையில் கழிவால் நுரையுடன் வெளியேறி, தண்ணீரில் செல்லும் பகுதியில் துர்நாற்றம் வீசியதனையடுத்து, தண்ணீரை சுத்தபடுத்தி பயன்படுத்த நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த … Read more

கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?

கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?

துபாய் போலீஸ் துறை சார்பில் துபாயில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜெயில் கைதிகள் பல வகையான குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் அங்குள்ள தண்டனை மற்றும் சீர்திருத்த மையத்தின் சார்பில் ஜெயில் கைதிகளுக்கு பல்வேறு கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு மனதளவில் அவர்கள் தன்னம்பிக்கை அடைய பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஜெயில் தண்டனை முடிந்து வீடு திரும்பும் நிலையில் தங்களுக்கு என ஒரு கைத்தொழிலை … Read more

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !!

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !!

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !! சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் இனி கரும்பு கோட் , கருப்பு கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7- ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டுமே அணிந்து ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு … Read more

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்

துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்படும் சேவை மையங்கள்

துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் வாடிக்கையாளர் சேவை மையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சுய சேவை மையங்களாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இதில் அந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் பயன்படுத்தப்படும் ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்பங்கள் மற்றும் எந்திரங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் அரசின் ‘அனைவருக்குமான நகரம்’ கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சேவைகளும் எளிமைப்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த … Read more

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை!

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை!

தமிழ் சினிமாவில் “நிமிர்ந்து நில்” உள்ளிட்ட பல படங்களில்  நடித்த முன்னணி நடிகையான ராகினி திவேத, தமிழில் மட்டுமல்லாமல் கன்னட படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தலைவிரித்து ஆடுவதால், பெங்களூர் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை ராகினி திவேதிக்கும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துக்கும் சம்பந்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை ராகினி திவேதி-ஐ விசாரணைக்காக கைது செய்துள்ளனர். இவரிடம் நடக்கும் விசாரணைக்குப் பிறகு பல … Read more

குட்டி நயன்தாராவின் அலப்பறை தாங்க முடியலப்பா!

குட்டி நயன்தாராவின் அலப்பறை தாங்க முடியலப்பா!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிகா தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஹீரோயின்களுக்கு டாப் காம்பெடிஷன் கொடுக்கும் அளவுக்கு கொஞ்சும் அழகிய மாறியுள்ளார். இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல அரங்குகளில் விதவிதமான உடைகளில் போட்டோக்களை அப்லோட் செய்கிறார்.இவருக்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து குட்டி நயன்தாரா  என்ற மறு பெயரும் உண்டு. ஏனென்றால் விசுவாசம் படத்தில் கதாநாயகியான நயன்தாராவின் மகளாக நடித்ததால் தற்போது நயன்தாராவே மாறியுள்ள அனிதாவை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைக்கின்றனர். இவரை … Read more

கச்சிதமான ஹேர் கட்  ஃபிட்டான உடல் அமைப்புடைய ஹீரோவுக்கே இந்த கெதியா!

கச்சிதமான ஹேர் கட்  ஃபிட்டான உடல் அமைப்புடைய ஹீரோவுக்கே இந்த கெதியா!

பிரபல மலையாள முன்னணி நடிகரான மம்முட்டியின் மகனான துல்க சல்மான் தமிழ் சினிமாவில் “ஓகே கண்மணி” படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர். அதன்பின் வரிசையாக பல படங்களை தமிழில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார், கொரோனா லாக் டவுன் காலத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பொழுது போக்கை சமூக வலை தளங்களின் வாயிலாக அளித்து வருகின்றனர். தற்போது துல்க சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்து … Read more

அசிங்கமான அரைகுறை உடையில்  பொது இடத்தில் உடற்பயிற்சி செய்த கோமாளி பட நடிகை! அடித்து துரத்திய பொதுகூட்டம்!

அசிங்கமான அரைகுறை உடையில்  பொது இடத்தில் உடற்பயிற்சி செய்த கோமாளி பட நடிகை! அடித்து துரத்திய பொதுகூட்டம்!

2019ஆம் ஆண்டு  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் ஒரு கதாநாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் பொது இடத்தில்  அரைகுறை ஆடையில் தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை கண்டித்துள்ளனர். இப்படி ஆடை போட்டுக் கொண்டு இங்கே உடற்பயிற்சி இனி செய்ய வரக்கூடாது என்று கடுமையாக  விலாசினி உள்ளனர்.  இந்த சம்பவத்தை மர்மநபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த  வீடியோவிற்கு பல தரப்பில் இருந்து … Read more

ஒரு மாநிலத்தையே கடத்த முயன்ற கும்பல்

ஒரு மாநிலத்தையே கடத்த முயன்ற கும்பல்

நைஜர் மாநிலத்தின் டுக்கு என்ற இடத்தில் வசித்து வரும் மக்களை துப்பாக்கி ஏந்திய கும்பல் கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது உள்ளூர் பாதுகாப்பு படையினர் அவர்களது திட்டத்தை முறியடித்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலைச் சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தில் ஏற்கனவே பெண்கள் மற்றும் போலீஸ்காரர் உள்பட ஐந்து சுட்டுக்கொலை செய்திருந்தனர். இந்த மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வைத்துள்ள … Read more