பெங்களுரு அணியின் கேப்டனாக கோலி தொடருவாரா?
ஐபிஎல் கிரிக்கெட்டில் எட்டு அணிகள் பங்கேற்கும். அந்த வகையில் கடந்த ஏழு சீசனில விராட் கோலி பெங்களுரு அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அவர் இந்திய அணியில் சிறப்பாக செயல் பட்ட போதும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? என்ற கேள்வி கூட எழுந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் சேர்மன் சஞ்சீவ் சுரிவாலா பேசும்போது விளைாட்டை … Read more