பாரத ரிசர்வ் வங்கி வெளியுட்ட புதிய சலுகை?

பாரத ரிசர்வ் வங்கி வெளியுட்ட புதிய சலுகை?

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியாக விளங்கும் எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பயனாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் குறைந்தபட்சநிலுவைத் தொகையை பராமரிப்பதற்கு பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப் போவதாக இல்லை என்று தெரிவித்தது. அதாவது வங்கிக் கணக்கில் செல்போன் எண்ணை பதிவு செய்தபின் நாம் எடுக்கும் பண பரிவர்த்தனைக்கு எஸ்எம்எஸ் மூலமாக வரும் சேவைக்க மற்றும் ஜிஎஸ்டி ரூபாய் … Read more

முதல் முறையாக பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

முதல் முறையாக பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் விமான சேவைகள் உள்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல கடந்த மூன்று மாதமாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி  அமெரிக்காவின் லெக்சிங்டன் … Read more

மூட்டு வலி, வயிறு வலி சரியாகனுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

மூட்டு வலி, வயிறு வலி சரியாகனுமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

*சுத்தமான மஞ்சள்தூளை தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். அல்லது வெந்நீருடன் சர்க்கரை மற்றும் நெய் கலந்து குடித்தாலும் வயிற்று வலி சரியாகும். *தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் தேங்காய்ப்பாலுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். *தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதை ஆறவிட்டு மூட்டுக்களில் தேய்த்து வந்தாலே போதும் மூட்டு வலி விரைவில் சரியாகும். *ஜவ்வரிசியை வேகவைத்து அதில் மோர், உப்பு … Read more

சமனில் முடிந்த இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட்

சமனில் முடிந்த இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கனுமா? ஜலதோசம் மூக்கடைப்பு குணமாகனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!

உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கனுமா? ஜலதோசம் மூக்கடைப்பு குணமாகனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!

சிறுதானிய வகைகளில் மிகப் பரிச்சயமான ஒன்றுதான் கொள்ளு. இது உடலில் இருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. அதனால்தான் இதை குதிரைகளுக்கு உணவாக கொடுப்பார்கள். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடுவதற்கு அதிக சக்தி வேண்டும். அந்த சக்தியை கொள்ளு சாப்பிடுவதன் மூலம் குதிரைகளுக்கு கிடைக்கிறது. “இளைத்தவன் எள்ளு விதைப்பான்; கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்” என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு ஏற்ப கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைத்து உடலுக்கு அதிக … Read more

ராணுவ வீரரின் புதைந்த உடல் 8 மாதம் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட சோகம்!

ராணுவ வீரரின் புதைந்த உடல் 8 மாதம் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட சோகம்!

இந்திய ராணுவ எல்லையில் பணிபுரிந்த ராணுவ வீரரின் உடல் புதைந்து எட்டு மாதத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 36 வயதான ராஜேந்திர சிங் நேகி என்பவர் ஹவில்தாராக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் குல்மார்க் எனும் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்தபோது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தது.   இந்த பனிப்பொழிவினை அடுத்து ராஜேந்திர சிங் நேகி காணாமல் போனார். இதைத்தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க ராணுவம் மற்றும் … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி சமநிலைக்கே வாய்ப்பு

இங்கிலாந்து - பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி சமநிலைக்கே வாய்ப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

பங்குச்சந்தையில் நடுத்தர சிறிய நிறுவனங்களின் பங்குகளின் நிலை?

பங்குச்சந்தையில் நடுத்தர சிறிய நிறுவனங்களின் பங்குகளின் நிலை?

நடுத்தர சிறு நிறுவன  பங்குகள் என்ன நிலையில்  இருக்கிறது என்றால், அந்த தற்போது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த வாரம் சென்செக்ஸ் 0.4 சதவீதம் குறைந்த 37,877.34 புள்ளிகளும், நிப்டி0.3  சதவீதம் 11,17.40புள்ளிகளும் நிலை பெற்றது. ஆனால் நடுத்தர சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் பிஎஸ்சி மிட்கேப் குறியீடு 1.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தன. இதற்கிடையே பிஎஸ்சி 500 பட்டியலில் 41 பங்குகள் 10 முதல் … Read more

தமிழகத்தில் 6000த்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் 6000த்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்றைய நிலவரம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. … Read more

டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கலாம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருவதால் இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19 முதல் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான டோனி,  ரெய்னா உள்பட சென்னை வீரர்கள்  சேப்பாக்கத்திற்கு வந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டோனி சர்வதேச போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அனைவரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பின்னர் ஒய்வு … Read more