தங்க விலை இம்புட்டு விக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா?

தங்க விலை இம்புட்டு விக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா?

பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அனைவரும் கண்ணை கசக்கும் அளவிற்கு தங்க விலை எகிறி உள்ளது. நடுத்தர மக்கள் தாலிக்கு கூட தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. ஏனென்றால் நாளுக்கு நாள் தங்க விலை ஏறிக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் என்னவென்று? நிபுணர்களின்  கருத்து என்னவென்றால்,  நாட்டின், கடந்த ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பை ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் 38% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது அதே வேளையில்,  அமெரிக்க அதிபர் தேர்தல் … Read more

பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கொன்ற சம்பவம்: கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்!

பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கொன்ற சம்பவம்: கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்!

கள்ளக்குறிச்சி அருகே பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவருடன் மனைவி கீர்த்தனா மற்றும் இரண்டு மகள்கள் அமுதினி (வயது 2), ரிஷிகா (வயது 4) உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ‌தான் தனது மாமியார் வீடான தியாகதுருகத்திற்கு தனது பிள்ளைகளையும் மனைவியையும் திருஞானசம்பந்தம் அழைத்து … Read more

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக  அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது  சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. காணொலி மூலமாக நடந்த விசாரணையின் போது 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின்  பெரு நிறுவனங்கள்,  சிறு நிறுவனங்களை தங்களது வளர்ச்சிக்காக முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிக்கப்படுவதாக புகார் கூற்ப்பட்டது.  ஆனால், ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் மற்றும்  ஆகிய நிறுவனங்கள் இந்த … Read more

இந்திய ரூபாய்க்கு இன்றைய மதிப்பு? 

இந்திய ரூபாய்க்கு இன்றைய மதிப்பு? 

இன்றைய பங்குச் சந்தையின் சென்செக்ஸ்  சரிவைகண்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடுவது ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கிய பங்கு வகித்து வருகிறது அன்னியச் செலவாணி கையிருப்பு உறுதிப்படுத்துவதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அளவிலும் ஏற்றுமதி இறக்குமதி பெரும் பங்கு வகிக்கின்றன.  இதனை பொருத்தே, இந்திய ரூபாயின் மதிப்பு பின்வருமாறு கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவின்  ஒரு டாலரின் மதிப்பு, இந்திய கரன்சிக்கு  ரூ. 74.91 நிகராகும், அதேபோல் ஐரோப்பாவின் ஒரு யூரோவின்  நிகரான இந்திய கரன்சியின் மதிப்பு … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யுஜிசி தரப்பு விளக்கம் தரப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி விலை குறிப்பு

டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு வாட் வரி விதிக்கிறது. . இந்த நிலையில்  டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் வாட் வரி ஏறத்தாழ பாதியாக குறைத்து விட்டதால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் என்ற அளவுக்கு குறைந்து விடும். 82 ரூபாய் என்ற அளவுக்கு ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் விற்பனையாகியது. … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய இயலாது! உச்ச நீதிமன்றத்தில் UGC!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய இயலாது! உச்ச நீதிமன்றத்தில் UGC!

  தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் … Read more

பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டெல்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது. எனவே ஜூலை 31க்குள் பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவை  காலி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியின் சுஜன் சிங் பூங்கா அருகில் உள்ள … Read more

தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!

தொடரும் வழிப்பறி: சென்னையில் பரபரப்பு!

சென்னை பாடியில் இரவு அலுவலக பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பணியை முடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக வரும் இருசக்கர வாகனத்தில் அன்று பெட்ரோல் இல்லாத காரணத்தால் வண்டியை தள்ளிக்கொண்டே … Read more

இந்தியாவின், தற்போதைய இறக்குமதியும் பொருளாதார வளர்ச்சியின் நிலை?

இந்தியாவின், தற்போதைய இறக்குமதியும் பொருளாதார வளர்ச்சியின் நிலை?

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு உறுதிபடுத்தும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை நிர்ணயிப்பது ஏற்றுமதி-இறக்குமதி பெரும் பங்கு வகிக்கிறது.  பொதுமுடக்க காலத்தின் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி குறைந்தது. ஆனால் ஏப்ரல் மாதங்களுக்குப் பிறகு கச்சா எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் நிலக்கரி உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியது  எனினும் பொதுமுடக்கத்திற்கு முன்னிருந்த, இருந்த … Read more