தீபாவளியை முன்னிட்டு இவர்களுக்கு மட்டும் ரூ.1000!! மாநில அரசு அசத்தல் நடவடிக்கை!!
Government of Puducherry: பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு வேஷ்டி சேலைக்கு பதிலாக ரூ 1000 வழங்குவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசாங்கமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு ஒரு 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாயும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு 1500 ரூபாயும் போனசாக வழங்க உள்ளதாக கூறியுள்ளனர்.மேற்கொண்டு அங்குள்ள நியாய … Read more