உச்சி முதல் பாதம் வரை.. அனைத்து நோய்களையும் அடித்து விரட்டும் ஆயில் எது தெரியுமா?
சில எண்ணெய் வகைகளை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.ஆனால் நல்லெண்ணெய்,கடுகு எண்ணெய் வகைகள் சமைப்பதற்கு மட்டுமின்றி சரும பராமரிப்பிற்கும்,உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயன்படுகிறது. நல்லெண்ணெய் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் கடுகு எண்ணெயின் நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.இந்த கடுகு எண்ணெய் வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடுகு எண்ணையில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அதிகமாகும்.மூட்டு வலி பிரச்சனை இருந்தால் கடுகு எண்ணெயை சூடாக்கி மூட்டு பகுதியில் … Read more