திருமாவளவனை எப்படியாவது முதல்வராக்குவோம்!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்!!
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எங்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர் சமீபத்தில் அளித்த பேட்டி திருமாவளவனை முதல்வர் ஆக்குவதே எங்கள் நோக்கம் என கூறியிருந்தார்.இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அளித்த பேட்டி ஒன்றில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை முதல்வர் ஆக்கும் உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது. சமூக … Read more