6 முறை சாம்பியன் ! இந்த முறை முதலாவதாக வீடு திரும்பிய ஆஸ்திரேலியா !!
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அரையிறுதியில் நுழைந்த அணிகள் குரூப் A-யில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து , குரூப் B-யில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு அணிகள் முன்னேறின. இறுதி போட்டிக்கு செல்ல அரையிறுதி போட்டியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போட்டி துபாய் சர்வதேச அரங்கில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி இதுவரை நடந்த 8 உலக கோப்பை போட்டிகளில் 6 முறை கோப்பையை வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை … Read more