விஜய் சேதுபதியால் சசிகுமார் போட்ட கண்டிஷன்!! சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குனர் ஓபன் டாக்!!
ரம்மி, 96, மெய்யழகன் போன்ற படத்தின் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசிய தகவல் ஒன்றை கூறினார். அதில், பசங்க திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியை நடிக்க பரிந்துரைத்தேன். ஆனால் அப்படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை பார்த்துவிட்டு அந்த கதைக்கு ஏற்ற தோற்றமில்லை என கூறினார். இதற்கடுத்து விஜய் சேதுபதியே முதன் முதலாக விமலை அந்த படத்தில் அறிமுகப்படுத்தினார். தனக்கு வந்த வாய்ப்பை மற்றவருக்கு கொடுத்ததை மிகவும் நெகிழ்ச்சியுடன் … Read more