உங்கள் கால் விரல்களில் சேற்றுப்புண் வந்துவிட்டதா? இந்த இரண்டு பொருட்களை வைத்து உடனடி தீர்வு காணுங்கள்!!
பருவமழை காலங்களில் வரக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று சேற்றுப்புண்.தேங்கி நிற்கும் மழைநீரில் நுண் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகமாக தேங்கியிருக்கும்.இந்த மழை நீரில் கால்களை வைப்பதால் கால் விரல் இடுக்குகளில் கொத கொதவென்று புண்கள் உருவாகி அரிப்பு,எரிச்சலை ஏற்படுத்தும். இந்த சேற்றுப்புண் பாதிப்பை அலட்சியப்படுத்தினால் அதன் பாதிப்பு அதிகமாகி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.சிலருக்கு நடக்க முடியாத அளவிற்கு சேற்றுப்புண் பாதிப்பு இருக்கும். குறிப்பாக சர்க்கரை வியாதி இருப்பவர்கள் சேற்றுப்புண் அவ்வளவு எளிதில் குணமாகாது.இந்த சேற்றுப்புண் பாதிப்பை வீட்டில் … Read more