விந்தணுக்களின் தரம் அதிகரிக்க ஆண்கள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!
இன்று குழந்தையின்மை பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.இது ஒரு பெரிய குறைபாடாகவே பார்க்கப்படுகிறது.முன்பெல்லாம் கருவுறுதல் தாமதமானால் பெண் தான் காரணம் என்று கருதினார்கள்.ஆனல் இன்று கருவுறாமைக்கு ஆண்களும் காரணம் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. பெண்ணின் கருப்பையில் பிரச்சனை இருந்தால் கருவுறுதல் தாமதமாகும்.அதேபோல் தான் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால் கருவுறுதலில் தாமதம் ஏற்படும்.ஆண்களின் விந்தணு தரமானதாகவும் வீரியமிக்கதாவாகவும் இருக்க வேண்டும். ஆண்கள் தங்கள் விந்தணுக்களை அதிகரிக்க சில உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.அதன்படி … Read more