ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!! துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு!!
Tamilnadu Gov: நியாவிலைக் கடைகளில் துவரம்பருப்பு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது … Read more