வெள்ளை முடியை மறைக்க டை யூஸ் பண்றிங்களா? நிரந்தர கருமையாக இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள்!!
தலையில் வெள்ளை முடி இருந்தால் அது வயதான தோற்றத்தை கொடுப்பதோடு,முக அழகை கெடுத்துவிடும்.இந்த வெள்ளை முடியை கருமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்: 1)நெல்லிக்காய் ஜூஸ் – 200 மில்லி 2)கரிய பவளம் – ஒரு துண்டு செய்முறை: 10 பெரிய நெல்லிக்காயின் விதைகளை நீக்கி அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இதை … Read more