ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மருந்து இந்த ஒரு காய்!! இப்படி செய்தால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்!!
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் கனியான நெல்லிக்காயில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,நார்ச்சத்து மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.கண் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காயை அரைத்து சாறாக அருந்தலாம். முடி உதிர்வு பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால் பலன் கிடைக்கும்.மலச்சிக்கலை நீங்க உடலில் காணப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைய நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிடலாம். வாயுத் தொல்லையால் அவஸ்தைபடுபவர்களுக்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தீர்வாக இருக்கும்.செரிமானப் … Read more