பெண்களுக்கு நிலம் கொடுக்கும் தமிழக அரசு!! மானியத்துடன் உதவித்தொகை கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!!

Tamilnadu government to give land to women!! Apply now for scholarship with grant!!

  பெண்களே நீங்கள் நிலம் வாங்க மானியத்துடன் உதவித் தொகை கிடைக்கும்! தமிழக அரசு அறிவித்த புதிய திட்டம்! பெண்கள் விவசாயம் தொடர்பாக நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் உதவித் தொகை வழங்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பெண்கள் விவசாயம் நிலம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது பெண்களின் முன்னேற்றத்திற்காக பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி … Read more

#Mohan G: பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக கருத்து! அதிரடியாக கைது செய்யப்பட்ட இயக்குநர்! 

#Mohan G Palani opined that contraceptive pills are mixed in panchamirtha! Action arrested director!

பழனியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை தன்மையை குறைக்கும் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக தமிழ் சினிமா இயக்குநர் மோகன் ஜி அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக திருப்பதி லட்டு குறித்த விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்துள்ளதாக வெளியான தகவல்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த … Read more

உதயநிதி துணை முதலமைச்சர் ஆவாரா இல்லையா? நான்கே வார்த்தையில் பதில் அளித்த முதல்வர் முக.ஸ்டாலின்!

Will Udayanidhi become the Deputy Chief Minister or not? Chief Minister Muk. Stalin who answered in four words!

  தற்பொழுது தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்பாரா இல்லையா என்பது குறித்து கேள்வி கேட்க்கபட்ட நிலையில் அதற்கு நான்கே வார்த்தையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து … Read more

அரசு ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்.. பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Salary deduction of government teachers.. Shocking information released by School Education Department!!

    Government School Teacher: டிடோஜாக் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் படி டிடோஜாக் அமைப்பு மூலம் இம்மாதம் தொடக்கத்தில் போராட்டம் ஒன்றே நடத்தினர். இந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே அனைத்து கல்வி அலுவலகங்களுக்கும் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், இந்த போராட்டத்திற்காக எந்த ஒரு ஆசிரியரையும் கட்டாயப்படுத்தக்கூடாது மேற்கொண்டு அவ்வாறு செய்யும்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும் என்று … Read more

கரப்பான் பூச்சி தொல்லை தங்களையா? இதை நிமிடத்தில் விரட்டும் அசத்தல் குறிப்புகள் இதோ!!

Cockroach infestation themselves? Here are some crazy tips that will banish it in minutes!!

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகரித்து நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடும்.சமையலறை,கழிவறை,வீட்டின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சியை விரட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். 1)பெப்பர்மின்ட் ஆயில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் 25 மில்லி பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து கலக்கவும்.இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து விட்டால் அதன் தொல்லை நீங்கும். 2)இலவங்கம் 10 இலவங்கத்தை மிக்ஸி ஜாரில் போட்டு … Read more

ஆண்களே தாடி முடி காடு மாதிரி வளரணுமா? இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

Do men want their beards to grow like wild hair? Try this home remedy!!

  ஆண்களுக்கு அழகே அவர்களுக்கு மீசை மற்றும் தாடை தான்.பெண்களுக்கு தாடி மீசை வைத்திருக்கும் ஆண்களை தான் பிடித்திருக்கிறது.இன்று ஆண்கள் பலர் தாடி மீசையை அடர்த்தியாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.இருப்பினும் அனைவராலும் அடர்த்தியான தாடி மீசையை வளர்க்க முடிவதில்லை. தாடி முடி குறைவாக உள்ள ஆண்கள் அதை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 1)விளக்கெண்ணெய் தாடி முடியை அடர்த்தியாக வளர வைப்பதில் விளக்கெண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது.தினமும் தாடி முடிகளுக்கு விளக்கெண்ணைய் வைத்து … Read more

ராமேஸ்வரம் முதல் காசி வரை! மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு! 

From Rameswaram to Kashi! Free travel for senior citizens! Tamil Nadu government announcement!

  மூத்த குடிமக்களாக இருக்கும் 60 வயது முதல் 70 வயதுள்ள நபர்களை ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவச ஆன்மீக பயணம் அழைத்து செல்லவுள்ளதாக தமிழக அரசு தற்பொழுது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. தமிழக அரசு தற்பொழுது ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதை போல ஆன்மீகத்திற்கும் தமிழக அரசு அதிக … Read more

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்? முதல்வர் எடுத்த முக்கியமான முடிவு! 

Deputy Chief Minister Udayanidhi Stalin? An important decision taken by the Chief Minister!

  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழக அரசியலில் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பதவியேற்பாரா இல்லையா என்பது பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறி வருகின்றார். அதே போல முதல்வர் … Read more

பைல்ஸ் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட உதவும் சிறந்த வீட்டு வைத்தியம்!!

Best Home Remedies to Get Rid of Piles Problem Easily!!

பெரும்பாலான மக்கள் மூல நோயால் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் கட்டிகள் உருவாவதை தான் மூலம் அதாவது பைல்ஸ் என்கின்றோம்.இந்த கட்டிகளில் இருந்து சில சமயம் இரத்தம் வரக்கூடும். ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்தால் அவை பைல்ஸாக மாறிவிடும்.,மலக்குடலில் தேங்கிய இறுகிய மலம் வெளியேறும் போது ஆசனவாய் பகுதியில் புண்கள் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.இவை மூல நோயாக மாறிவிடும். பைல்ஸ் அறிகுறிகள்: ஆசனவாய் அரிப்பு மற்றும் வலி மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் கடுமையான … Read more

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? இந்த ஒரு பொருள் இருந்தால் சருமம் பொலிவு பெறும்!!

Do you have oily skin? Skin will glow with this one product!!

முகத்தில் எண்ணெய் வழிந்தால் அழகு குறைந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்.முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் பருக்கள்,அழுக்குகள்,கட்டிகள் உருவாகி தொந்தரவுகளை கொடுத்துவிடும்.இந்த எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது நல்லது. 1)கற்றாழை ஜெல் பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து க்ரீம் பதத்திற்கு கலந்துவிடவும்.பிறகு இதை முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வழிவது கட்டுப்படும். … Read more