விந்து உற்பத்தி அதிகரிக்க.. தினமும் இந்த ஒரு நட்ஸ் மட்டும் சாப்பிடுங்கள் போதும்!!
தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.குறைவான விந்து வெளியேறுதல்,நீர்த்த விந்து வெளியேறுதல்,பாலியல் ஈர்ப்பு குறைதல்,மலட்டு தன்மை,விதைப்பை வீக்கம்,உடல் சோர்வு,நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகளால் ஆண்களின் இல்லற வாழ்க்கை மோசமாக இருக்கிறது. இதனால் குழந்தை பிறப்பில் தாமதம்,குழந்தை பிறப்பு குறைதல் போன்றவை அதிகரித்து வருகிறது.எனவே ஆரோக்கியமான முறையில் விந்து உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழியில் தீர்வு காணுங்கள். விந்து உற்பத்தியை அதிகரிக்க வால்நட் பெரிதும் உதவியாக இருக்கிறது.வால்நட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,ஒமேகா … Read more