விவசாயிகளே.. இந்த ஒரு ஆவணம் இருந்தால் ரூ.1,20,000 வரை அரசிடம் கடனுதவி கிடைக்கும்!!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் உள்ள பால் விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இது தவிர ஆடு,கோழி,மீன் வளர்ப்பிற்கும் அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்கும்.கறவை மாடுகள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.அதேபோல் 50 சதவீத மானியத்துடன் 100 முதல் 500 ஆடுகள் வரை வளர்க்க கடனுதவி வழங்கப்படுகிறது.200 ஆடுகள் வாங்க ரூ.40 லட்சமும்,500 ஆடுகள் வாங்க … Read more