இந்த ஒரு இலையை சாப்பிட்டால்.. வாழ்நாளில் மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது!!
பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலி பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.உணவுமுறை மாற்றத்தால் உடல் எலும்புகள் வலுவிழந்து இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது.இந்த மூட்டு வலிக்கு இயற்கை வழியில் தீர்வு காண நினைப்பவர்கள் வாதநாராயணன் இலையை வைத்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தேவையான பொருட்கள்: 1)வாத நாராயண கீரை – 1 கப் 2)ராகி மாவு – 1 கப் 3)பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப 4)மிளகு … Read more