கை வலிக்காமல் பித்தளை விளக்கை பளிச்சிட செய்ய பழுத்த தக்காளி 1 இருந்தால் போதும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!
அனைவரது வீட்டு பூஜை அறையிலும் ஒரு பித்தளை விளக்காவது இருக்கும்.நீண்ட நாட்களாக பூஜையில் இருப்பதால் பித்தளை விளக்குகளில் எண்ணெய் பிசுக்கு,அழுக்கு போன்றவை படிந்திருக்கும்.இன்னும் ஒரு சில தினங்களில் விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது.பித்தளை விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நற்பலன்கள் கிட்டும். பித்தளை விளக்கில் காணப்படும் அழுக்குகள்,பிசுக்குகள் நீங்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். குறிப்பு 01: ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சோடா … Read more