விதை இல்லாத பழங்களை ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.. உடலுக்கு எந்த பயனும் இல்லை!!
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பழங்களின் பங்கு இன்றியமையாதது.முன்பெல்லாம் நாம் சாப்பிடும் பழங்களில் அதிகமாக விதை காணப்படும்.அந்த விதைகளை பழத்தின் சதை பற்றுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தோம்.ஆனால் இன்று நாம் சாப்பிடும் பழங்களில் விதை என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. நவீன உலகில் விதையில்லா பழங்களின் விற்பனை அதிகரித்துவிட்டது.பெரும்பாலான மக்கள் விதை இல்லாத பழங்களையே சாப்பிட விரும்புகின்றனர்.ஆனால் விதையில்லாத பழங்களின் சுவை நன்றாக இருந்தாலும் அதில் இருந்து மிகக் குறைவான மருத்துவ பலனே நமக்கு கிடைக்கும். இக்காலத்தில் … Read more