உங்கள் குழந்தையின் மலத்தை வைத்தே நோயை கண்டறிந்துவிடலாம்!! எந்த நிறம் என்று செக் பண்ணுங்க!!
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமையாகும்.பிறந்த குழந்தைகளால் தாங்கள் படும் அவதியை விவரிக்க முடியாது.அவர்கள் அழுகை மற்றும் சில மாற்றங்களை வைத்து மட்டுமே நம்மால் கண்டறிய இயலும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து உடல் நலக் கோளாறுகளை கவனமுடன் கண்டறிய வேண்டும்.இதில் முக்கிய அறிகுறியாக இருப்பது மலம்.குழந்தைகள் வெளியேற்றும் மலத்தின் நிறத்தை வைத்து உடல் உபாதைகளை கண்டறிய இயலும். பிறந்த குழந்தைகளுக்கு பச்சை,கருப்பு,பழுப்பு,வெளிர் மஞ்சள்,வெள்ளை நிறங்களில் … Read more