எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

நீதிமன்ற வாசலிலேயே மனைவிக்கு கத்திக்குத்து! கணவரின் கொலை வெறி தாக்குதல்!

The wife was stabbed at the door of the court! Husband's murderous attack!

நீதிமன்ற வாசலிலேயே மனைவிக்கு கத்திக்குத்து! கணவரின் கொலை வெறி தாக்குதல்! கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தான் சைத்ரா மற்றும் சிவகுமார். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஐந்தாண்டுகள் சுமூகமான முறையில் திருமண வாழ்க்கை நடைபெற்ற இருந்த வேலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடாகவே இருந்து வந்துள்ளது. இவரது கணவர் சிவகுமாரோ கோபம் தாங்க முடியாமல் சைத்ராவை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். பொறுக்க … Read more

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

11th class public exam is crazy! The announcement was made by the minister Opi Tekatin!

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி மாவட்டம் ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது மர்மமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் படிக்க முடியாமல் போனதால் தான் உயிரிழந்து விட்டதாக அவரே  எழுதி வைத்த கடிதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தாலும் மறுபக்கம் பல மாணவர்களிடம் அந்த மன அழுத்தம் இருந்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர். ஏதேனும் … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு!

Govt double tamaka offer for government employees and pensioners! Increase in allowances and pensions!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு! இன்று 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.வருடம்தோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதேபோல் … Read more

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்!

Private Bank Robbery: Robbers Caught! Can 32 kg of gold be recovered?

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்! சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ தங்கம் மற்றும் பணம் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியது குறிப்பிடத்தக்கது. சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் காவலாளிக்கு மயக்கம் மருந்தை … Read more

எச்சரிக்கை: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவரா! இதை ஒரு முறை குடுத்துவிட்டால் உங்கள் ஜாதகமே அவங்க கையில்!

Warning: Facebook and Instagram users! If you do this once, your horoscope is in their hands!

எச்சரிக்கை: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவரா! இதை ஒரு முறை குடுத்துவிட்டால் உங்கள் ஜாதகமே அவங்க கையில்! கிராஸ் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் ஆவார். தற்பொழுது இவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். ஐ போன் உபயோகம் செய்பவர்களை எச்சரித்து தான் கூறியுள்ளார். ஐ போனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உபயோகம் செய்யும் பொழுது அதனுடைய சொந்த பிரவுசரை உபயோகம் செய்யாமல் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்குள்ள பிரவுசர் மூலம் மக்கள் உபயோகம் செய்யும் … Read more

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஆறு உணவுகள் என்னென்ன தெரியுமா?

Do you know what are the six foods that men must avoid?

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஆறு உணவுகள் என்னென்ன தெரியுமா? மனிதனின் உடல் ஒருவருக்கொருவர் வேறுபடும். ஒருவர் உண்ணும் உணவு மற்றொருவருக்கு சேராமல் கூட போக நேரிடும். அந்த வகையில் ஆண்கள் கட்டாயம் எந்த ஆறு உணவுகளை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் . முதலில் சோயா சார்ந்த உணவுகள். ஆண்கள் சோயா உணவுகளை அதிகமாக உட்கொண்டால் அவர்கள் அந்த ஹார்மோன்களில் இம்பேலன்ஸ் நிலமை உண்டாகும். அதனால் இதை தவிர்ப்பது நல்லது. அதற்கடுத்தப்படியாக அனைவருக்கும் பிடித்த … Read more

கூடுதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை! படுக்கை வசதியை அதிகரித்த அரசாங்கம்!

In addition, one person has monkeypox! The government has increased bed facilities!

கூடுதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை! படுக்கை வசதியை அதிகரித்த அரசாங்கம்! இந்தியாவை தவிர்த்து இதர நாடுகளில் இந்த குரங்கம்மை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் தற்போது தான் படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 22 வயதான ஆப்பிரிக்க பெண்மணி நைஜீரியாவிற்கு சென்று டெல்லி வந்துள்ளார். அவரை சோதனை செய்ததில் அவருக்கு குரங்கமை உள்ளது உறுதியானது. தற்பொழுது அவர் எல் என் ஜே பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் மட்டும் … Read more

இந்த லாரி ஓட்டுனர்களுக்கு  வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து!

Important information for these truck drivers! Failure to follow this will result in a fine of Rs 50,000 and license cancellation!

இந்த லாரி ஓட்டுனர்களுக்கு  வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிவு நீர் அதிகமாக கலக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் சுகாதாரமற்ற நிலை உண்டாகிறது. இதனை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாகவே வந்து வழக்கு பதிவு செய்தது. அதன் பேரில் பழைய விதிமுறைகளை திருத்தம் செய்து புதிய விதிமுறைகள் அமல்படுத்த கோரி தமிழக அரசிடம் கோரிக்கையும் … Read more

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்!

Not even one of these 120 trains has toilet facilities! The woes of traveling without even drinking water!

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்! இந்தியாவில் மொத்தம் 8000 ற்கும்  மேற்பட்ட ரயில்கள் இயங்கி  வருகிறது. இவ்வாறு இருக்கையில் வெறும் 12 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை  வசதி உள்ளது. வேறு எந்த தெற்கு ரயில்வேவிலும் கழிப்பறை வசதி இல்லை. ரயில் என்ஜின்களை இயக்குவது பெரும்பான்மையாக ஆண்களாக இருந்து வந்த வேலையில் தற்பொழுது அவர்களுக்கு நிகராக பெண்களும் இயக்குகின்றனர். தற்பொழுது வரை எந்தவித … Read more