ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்!
ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்! கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் நிறைந்த ஆந்திர நாவல் பழம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானாலும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளியில் விளையக்கூடிய குண்டு ரக நாவல் பழம் தமிழகத்தின் தென் மாவட்டங்ளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு … Read more