அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு!
அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு! தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் பகுதியில் கூட்டுறவு சொசைட்டியல் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது இதன் பொருப்பாளராக ஆசை என்பவர் உள்ளார் . இவர் ரேஷன் கடைக்கு முறையாக வருவதில்லை. பொறுப்பாளர் ஆசை என்பவர் ரேஷன் கடைக்கு வரும் பொழுது மது அருந்தி விட்டு தான் வருவார் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அப்பகுதியில் மிகவும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. இதனை பொதுமக்கள் … Read more