விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!
விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்! தற்போது தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டப்பேரவை தாக்கலில் விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.இன்று நடத்தப்பட்ட மானிய கோரிக்கை தாக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையின் போது எப்பொழுது தேர்தல் நடத்தப்படும் என கேள்விகள் எழுப்பப்பட்டது.அதில் ஒன்பது மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மருவரையறை செய்ய வேண்டியிருந்ததால் தேர்தல் நடக்காமல் இருந்தது. தற்பொழுது … Read more