ஓர் நாள் பள்ளி மறுநாள் விடுமுறை! கல்வித்துறையின் அடுத்த அப்டேட் இதுதான்!
கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக மக்களைப் பாதித்து வருகிறது.இந்நிலையில் பள்ளிகளிலும் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் பயின்று வந்தனர்.முதல் அலையின் இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.ஆனால் பள்ளிகள் திறந்து ஒரு வார காலத்திற்குள் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விட்டது.அதனால் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு.மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.மேலும் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் அதிகம் கூட்டம் கூடுவர் என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என தமிழக … Read more