பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!
பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதனின் வலுவான ஆதிக்கத்தை நாட்டி வருகிறது.அந்தவகையில் சீனா நாட்டில் இந்த தொற்று உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதிகளவு தாக்கம் காணப்பட்டது.அந்தவகையில் நமது இந்தியாவில் தற்போது வரை இத்தொற்று ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளை சந்தித்துள்ளோம்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக பரவ நேர்ந்தால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் … Read more