படகில் சென்று தங்களின் ஒரு விரல் புரட்சி செய்த கிராம மக்கள்!
படகில் சென்று தங்களின் ஒரு விரல் புரட்சி செய்த கிராம மக்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்துமுடிந்தது.நேற்று நடந்து முடிந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.மேலும் தொகுதிகளில் வழக்கமாக நடப்பது போல சிக்கல்களும் நடந்த வண்ணமாக தான் இருந்தது.அந்தவகையில் பழவேற்காடு அருகில் உள்ள தாங்கல்பெரும்புலம் மற்றும் இடையன்குளம் ஆகிய இரு கிராமங்கள் செய்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஓட்டு உரிமம் என்பது அனைத்து இந்தியர்களின் தலையாய கடமை.அனைவரும் தங்களின் வாக்குகளை தவறாமல் … Read more