அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!
அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது 2013 ஆம் ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கானது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்தனர்.மேலும் இவ்வழக்கை விழுப்புரம் மாவட்டம் எம்.பி,எம்எல்க்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்விசாரணைக்கு ஆஜரவாவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாசுக்கு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த விலக்கின் உத்தரவானது குறிப்பிட்ட கால … Read more