வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்!
வேட்பாளருக்கு திடீரென்று காட்சி கொடுத்த கடவுள்!ஓட்டுக் கேட்டு சாமிக்கே சால்வை போர்த்திய அமைச்சர்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.இதனால் தேர்தல் களமானது விறுவிறுவென்று சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.கட்சியினர் தனது அறிக்கைகளை மக்களிடம் கூறியும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களின் வேதமாக நினைப்பது தன்னை மக்களோடு மக்களாக பாவித்துக் கொள்வது தான். அதனால் பல அரசியல்வாதிகள் மக்களோடு தேநீர் அருந்துவது,பேருந்தில் … Read more