பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர் ! எடப்பாடியாரை எதிர்ப்பதால் ஏற்பட்ட பரிதாபம்!?
பீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர்! நடந்தது என்ன? தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது.மக்களிடம் வாக்குகளை சேகரிப்பதில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.இந்நிலையில் இரு பெரிய கட்சிகளும் கூட்டணி கட்சிகள் அமைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சாரமானது தேர்தல் விழா போல காணப்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல நன்மைகள் செய்வோம் என அனைத்து கட்சிகளும் தனது அறிக்கைகளை மக்களின் முன் தெரிவித்து வருகிறது.அனைத்து கட்சி … Read more