#BREAKING திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்குப்பதிவு! தொடரும் அட்டூழியம்!
BREAKING NEWS# திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்கு பதிவு! தொடரும் தொண்டர்களின் அட்டூழியம்! வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு பலவித அறிக்கைகளையும் கூறி வருகின்றனர்.பலவகைகளில் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.அதிக அளவு பறக்கும் படையினர் வைத்து கண்காணித்து மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வில்லை. இன்று மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான கணக்கில் வராத பணங்களை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.நேற்று … Read more