பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தலும் நடக்கயிருக்கிறது.இதனைத்தொடர்ந்து இரு மாநிலங்களிலும் அனல் பறக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இநிலையை தொடர்ந்து அங்கு திமுக,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணியில் மீண்டும் போட்டியிடுகிறது.அதே போல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ்,பாஜக,மற்றும் அதிமுக ஆகியவை போட்டியிடுகின்றனர். இதில் மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஏன்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும்,பாஜக 9 … Read more